thanjavur தெம்மாவூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் வெற்றி! நமது நிருபர் செப்டம்பர் 30, 2019 தலித் மக்கள் அமரக் கூடாது என்பதற்காக இடிக்கப்பட்ட பேருந்து நிழற்குடை இருக்கை மீண்டும் நிறுவப்பட்டது